உலகில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா?

1 month ago 5
கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கானவர்களின் உணர்வாகவும், ஆயிரக்கணக்கானவர்களின் தொழிலாகவும் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, தற்போது உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டு, பல நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனால் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் ஒன்று போலவே செல்வத்தை வைத்திருப்பதில்லை. அவை ரசிகர்களுக்கு ஏற்பவும், அந்த நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. அவற்றில் கோடீஸ்வர சங்கங்களும் உண்டு, கிரிக்கெட் வீரர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க முடியாமல் திணரும் சங்கங்களும் உண்டு. அப்படி, உலகின் மிக பணக்கார கிரிக்கெட் சங்கங்கள் எவை? அவை தங்கள் செல்வத்தை எவ்வாறு உருவாக்குகின்றன? ஏழையாக இருக்கும் சங்கங்கள் எவை? இந்த சங்கங்களின் பணம் விளையாட்டின் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்த கேள்விகளுக்கான விடை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இந்த கேள்விகளுக்கான விடை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
Read Entire Article