உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி 60-வது இடத்தை பிடித்தது

4 hours ago 1

சென்னை: உல​கின் தலைசிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் 60-வது இடத்தை பிடித்து சாதனை படைத்​துள்ளது அரசு சென்னை மருத்​துவக் கல்லூரி (எம்​எம்​சி). தமிழகத்​தில் இருந்து பட்டியலில் இடம்​பிடித்​துள்ள ஒரே அரசு மருத்​துவக் கல்லூரி என்ற பெரு​மை​யை​யும் பெற்றுள்​ளது.

மேலும் தமிழகத்​தில் உள்ள வேலூர் சிஎம்சி- 46 மற்றும் புதுச்​சேரி ஜிப்மர் மருத்​துவ​மனை​கள்​-55-வது இடத்தை பிடித்​துள்ளது குறிப்​பிடத்​தக்​கது. மொத்​தமாக 48 இடங்களை அமெரிக்க மருத்​துவக் கல்லூரிகளே பிடித்​துள்ளன.

Read Entire Article