உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர்

1 day ago 3

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் நடைபெறும் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய வீராங்கனை சிஃப்ட் கவுர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது.

The post உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் appeared first on Dinakaran.

Read Entire Article