உலககோப்பை வென்ற இந்திய அணிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

2 hours ago 2

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது, இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post உலககோப்பை வென்ற இந்திய அணிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article