உலக செவிலியர் தினத்தை முன்​னிட்டு ட்வின்​டெக் ஹெல்த்​கேர் அகாடமியின் சிறந்த செவிலியர் விருது

1 day ago 3

சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி சார்பில் சிறந்த செவிலியர் விருது வழங்கப்படவுள்ளது. 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த செவிலியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த செவிலியர் விருதுக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article