உருக்காலையில் தீக்குழம்பு சிதறி 6 பேர் காயம்..!!

3 months ago 11

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்காலையில் தீக்குழம்பு சிதறி 6 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 6 தொழிலாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உருக்காலையில் தீக்குழம்பு சிதறி 6 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article