உயர் மின்னழுத்த கம்பியை வேறிடம் மாற்ற ரூ.8,000 லஞ்சம்

3 months ago 14
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே வீடு ஒன்றின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்னல் கிராம மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலக போர்மேன் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். உயர் மின்னழுத்த கம்பியை வேறிடம் மாற்ற முறையாக விண்ணப்பித்து அரசுக் கட்டணமான 18 ஆயிரத்து 420 செலுத்தியபோதும், தன்னிடம் லஞ்சம் கேட்டதாக மேல் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சற்குணம் என்பவர் புகார் அளித்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read Entire Article