உத்தராகண்ட்: மண்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. நந்த்பிரயாக் – பானேர்பானி இடையே மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலை சேறும் சகதியுமாக உள்ளது
The post உத்தராகண்ட்: பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல் appeared first on Dinakaran.