உதகை மலர் கண்காட்சியை 1 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்..!!

3 hours ago 4

உதகை: உதகை கண்காட்சியை 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி கடந்த 15ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post உதகை மலர் கண்காட்சியை 1 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article