உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்..!

2 weeks ago 2

சென்னை: சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு சதிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார்.

 

The post உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்..! appeared first on Dinakaran.

Read Entire Article