திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர்ப் பகுதியில் உள்ள பேக்கரி, சைவ, அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், காலாவதியான பொருள்கள், கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
6 கடைகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.