உடல்நல பிரச்சினை உள்ள கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவத்தை உறுதிசெய்ய தமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்

2 weeks ago 5

சென்னை: உடல்நல பிரச்சினைகள், இணை நோய்கள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவத்தை உறுதிசெய்ய, புதிய திட்டத்தை தமிழக பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தாய் - சேய்உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Read Entire Article