உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்பிய வடகொரியா

3 months ago 13
உக்ரைன் ராணுவத்தால் போர்களத்தில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏராளமான வடகொரிய வீரர்கள், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக  அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களில் 3,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  
Read Entire Article