ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

3 months ago 20

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூனாட்சி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிபின் குமார்(19), பரனித்தர்(19) ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

The post ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article