ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 7 பேர் கைது

3 months ago 21
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணிக்கம்பாளையத்தில் தங்கியிருந்து சிப்காட்டில் வேலைப்பார்த்து வந்த வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு இளம்பெண் உள்பட 7 பேர் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது தெரிய வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Read Entire Article