ஈரோடு மொடச்சூர் பகுதியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த செங்கோட்டையன்

3 months ago 14
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.
Read Entire Article