ஈரோடு மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.1000 சரிவு

2 months ago 13

ஈரோடு: தீபாவளி பண்டிகை முடிந்து 5 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற மஞ்சள் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. கடந்த வாரம் மஞ்சள் குவிண்டால் ரூ.14,266-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,224-க்கு விற்பனை ஆகிறது.

The post ஈரோடு மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.1000 சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article