
ஈரோடு,
ஈரோடு மற்றும் திருவாரூரில் 13.05.2025 (நாளை) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஈரோடு: திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம், சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம்.
திருவாரூர்: பேரளம், பவித்திரமாணிக்கம், விளமல்,கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, பெருமாள்கரம், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர், மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர், பவித்திரமாணிக்கம், விளமல், ஆலிவலம், காரக்கோட்டை, பேராலயம், பேராலயம், பெரமலை கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கரகொத்தங்குடி, அத்திச்சபுரம், நெம்மேலி, புள்ளவராயன்குடிகாடு, எழிலூர், மருதவனம், வங்கநகர், எடையூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.