ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாத 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
The post ஈரோடு கிழக்கு: வேட்பு மனு பரிசீலனை நிறைவு appeared first on Dinakaran.