ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு! appeared first on Dinakaran.