ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

2 hours ago 4


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் வி.சி.சந்திரகுமார். 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்தவர் வி.சி.சந்திரகுமார்.

The post ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் appeared first on Dinakaran.

Read Entire Article