ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 8-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 43,821 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் வெற்றி முகம் கண்டுள்ளதால் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னிலை நிலவரம்:
வி.சி.சந்திரகுமார் (திமுக) - 55,849
சீதாலட்சுமி (நாதக) - 12,028
நோட்டா - 2,710