ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்.5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்.5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.