ஈரோடு இடைத்தேர்தல் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கடைசி தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை நம்பிக்கை

3 hours ago 2

கோவை: அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசி தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் ஞாயிறு இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது தேசிய தலைவர் நட்டா தமிழக பாஜகவின் கோரிக்கை ஆராய்ந்து பின் அனுமதி வழங்கியதால் எடுத்த முடிவு. எங்கும் புறக்கணிக்காத கட்சி ஏன் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது என்பதை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தலை நாங்கள் கண்காணிப்போம்.

Read Entire Article