ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் 4 பேருக்கு நீதிமன்ற காவல்

3 hours ago 1

சென்னை: சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. 4 பேரையும் பிப். 14 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் மீதமுள்ள 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து மிரட்டிய வழக்கில் 4 பேருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Read Entire Article