இஸ்ரோவில் 100 பணியிடங்களை நிரப்ப திட்டம்

3 months ago 20

பெங்களூரு : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) மருத்துவ அலுவலர், அறிவியல் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 103 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு தேர்வாகுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.2,08,700 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அக்.9ம் http://www.isro.gov.in/CurrentOpportunities.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

The post இஸ்ரோவில் 100 பணியிடங்களை நிரப்ப திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article