இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம்

3 hours ago 2

சென்னை,

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விவரம்:-

* பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர்

* வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி

* முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ.

* சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் .

Read Entire Article