இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு வீடியோகளை வெளியிட்ட இஸ்ரேல் அரசு

3 months ago 25
கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலியர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அன்றைய தினம் ஹமாஸுடன் ராணுவத்தினர் சண்டையிட்ட இரு காணொளிகளை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது. ரெய்ம் நகரில் 364 பேர் கொன்று குவிக்கப்பட்ட இசை திருவிழா நடைபெற்ற இடத்துக்கு ராணுவத்தினர் சென்று சண்டையிடும் காட்சிகள் ஒரு வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஸ்டெராட் நகரில் பல காவலர்களை கொன்று, ஹமாஸ் போராளிகள் கைப்பற்றிய காவல் நிலையத்தை பதில் தாக்குதல் தொடுத்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீட்ட காட்சிகள் மற்றொரு காணொலியில் இடம் பெற்றுள்ளன.
Read Entire Article