இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு

3 months ago 26
இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 12 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள இஸ்ரேலிய பிணை கைதிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளாததன் மூலம்  அவர்களின் உயிரோடு இஸ்ரேல் அரசு விளையாடிவருவதாகவும் ஹமாஸ் அமைப்பினர் விமர்சித்துள்ளனர். ஹமாஸை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் ஓராண்டாக காஸா மீது இஸ்ரேல் குண்டு வீசிவரும் நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்களை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Read Entire Article