‘இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாக ராஜஸ்தான் அணி உள்ளது’
3 weeks ago
5
அணியின் பயிற்சி நாட்களில், நான் அறையில் அமர்ந்திருக்காமல், என்னுடைய வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்களுடன் நேரம் செலவிடுவேன். அனைவருடனும் உறவுகளை கட்டமைப்பதே எனக்கான முதன்மையான வேலை.