“இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி” - அமைச்சர் ரகுபதி பதிலடி

1 month ago 9

சென்னை: “இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்” என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பும் அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

Read Entire Article