இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

5 hours ago 4

ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாயகம் திரும்பினர்.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து நாட்டுபடகு ஒன்றில் பிரகாஷ், பிரகாசன், சதீஷ், குசலன் ஆகிய 4 பேர் மீன் பிடிக்க கடந்த 25-ம் தேதியன்று கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீனவர்கள் தலைமன்னார் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

Read Entire Article