கொழும்பு: இலங்கை அநுராதபுரத்தில் மாகோ – ஓமந்தை இடையிலான ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகவுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
The post இலங்கை அநுராதபுரத்தில் மாகோ – ஓமந்தை இடையிலான ரயில் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் appeared first on Dinakaran.