இறுதிப் போட்டியில் ராணுவத்தை கௌரவித்த ஐபிஎல் நிர்வாகம்..

1 day ago 5
இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், சிவம் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
Read Entire Article