இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி செயின் பறிப்பின்போது கீழே விழுந்த காட்சி..

4 days ago 3
புதுச்சேரி காமராஜர் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சில நாள்களுக்கு முன் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணியும் அவரது கணவரும் சாலையில் விழுந்தனர். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது இருவரும் விழுந்ததாக, அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்த நிலையில், எதிரே இருந்த பள்ளத்தில் விழாமல் இருக்க வாகனத்தை சற்று திருப்பியபோது, பின்னால் வந்த வாகனம் மீது மோதி இருவரும் கீழே விழுந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article