அரியலூர்: விக்கிரமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சாமி சிலைகள் கடத்தி வந்த மர்மநபர்கள் போலீசார் கண்டதும் சாமி சிலைகளுடன் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். ஒரு அடி உயரமுள்ள 2 சிலைகளை மீட்ட ரோந்து போலீசார் சிலைகளை கடத்திவந்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
The post இருசக்கர வாகனத்தில் சாமி சிலைகள் கடத்தல் appeared first on Dinakaran.