இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது

3 hours ago 2

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ளும் வகையில் பஞ்சாப் எல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மத்திய சிறைச்சாலையில் மட்டும் மின்சாரம் வழங்கப்படும். கதவுகள், ஜன்னல்களை பூட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது appeared first on Dinakaran.

Read Entire Article