இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை: ஜன.13-ம் தேதி தீர்வு கிடைக்குமா?

3 weeks ago 10

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடமும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2016 டிச.5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, கட்சிக்குள் எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில், பழனிசாமி முதல்வரானார். இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.

Read Entire Article