இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

4 months ago 19

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 435 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 18 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 237 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், 138 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 81 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேவேளை, 51 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 752 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 101 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 140 புள்ளிகள் சரிவை சந்தித்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 205 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Read Entire Article