இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு

1 month ago 11

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article