இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு!

1 day ago 2

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2820 குடமுழுக்குகள் நடந்துள்ளன; அதில் 820 அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

 

The post இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Read Entire Article