வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அமைச்சர் லுட்னிக் தெரிவித்துள்ளார். அண்மைக் காலம் வரை ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வந்தது.
The post இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்கா appeared first on Dinakaran.