இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

4 weeks ago 7

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்னும் நியூசிலாந்து அணி 402 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன் எடுத்து 107 ரன் இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. இந்தியா நிர்ணயித்த 107 ரன்களை 27.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

The post இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article