ஒடிசா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஒடிசாவின் கட்டாக்கில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69, பென் டக்கெட் 65, லிவிங்ஸ்டன் 41 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 3, ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்
The post இந்தியாவுக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து appeared first on Dinakaran.