இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் அளவு 2034-ல் ரூ.190 லட்சம் கோடியாக உயர்ந்து விடும்

15 hours ago 3

டெல்லி: இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் அளவு 2034-ல் ரூ.190 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என பாஸ்டன் ஆலோசனை குழுமம், இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம் நடத்திய ஆய்வில் வர்த்தக வளர்ச்சி தெரியவந்துள்ளது. 2014-ல் ரூ.35 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் மொத்த சில்லறை வர்த்தக மதிப்பு 2024-ல் ரூ.82. லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் அளவு 2034-ல் ரூ.190 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் appeared first on Dinakaran.

Read Entire Article