மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ரத்து என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் |டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post இந்தியா – பாகிஸ்தான் போர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகள் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.