இந்தியா – நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்..
2 hours ago
1
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இந்த வாரம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.