இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலி... சொந்த கட்சி எம்.பி.கள் அதிருப்தி

3 months ago 23
இந்தியா உடனான உறவில் ஏற்பட்ட விரிசலால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது அவரது கட்சி எம்.பி-களே கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவரது கட்சி எம்.பி.யான ஷான் கேஸி வலியுறுத்தியுள்ளார். மேலும் 20 எம்.பி.கள் அவர் பதவி விலக வலியுறுத்தி கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு கனடா மக்கள் மத்தியில் ட்ரூடோவின் செல்வாக்கு  குறைந்துள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 
Read Entire Article