வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு பயணம் செய்ததை மறக்கவே முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.
The post இந்தியா – அமெரிக்க உறவு மிகவும் சிறப்பாக உள்ளது: டொனால்டு டிரம்ப் appeared first on Dinakaran.