‘இந்திய வரலாற்​றை புரட்​டி​போட்ட புரட்​சி​யாளர் வி.பி.சிங்’ நினைவு நாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்

2 months ago 10

சென்னை: இந்திய வராலாற்றைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங் என அவரது 16-வது ஆண்டு நினைவு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர், வி.பி.சிங் கடந்த 2008-ம் ஆண்டு நவ.27ம் தேதி மறைந்தார். அவரது 16 வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Read Entire Article